தமிழகத்தில் 7 உயர் போலீஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: தமிழகத்தில் 2 கூடுதல் டி.ஜி.பிக்கள் உள்ளிட்ட ஏழு உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து உள்துறைச் செயலாளர் மாலதி வெளியிட்ட உத்தரவில்,
சென்னை தேர்தல் பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக பணிபுரிந்த வந்த ஆர்.சேகர் மாற்றப்பட்டு சென்னை குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இந்த பதவியில் இருந்து வந்த கூடுதல் டி.ஜி.பி. நரேந்திரபால் சிங், சென்னை ஆயுதப்படை கூடுதல் டி.ஜி.பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையிட ஐ.ஜியாக பணியாற்றி வந்த ஏ.கே.விஸ்வநாதன் இடமாற்றம் செய்யப்பட்டு டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ரயில்வே டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த பி.சிவனான்டி மாற்றப்பட்டு அந்த இடத்தில் சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார். சிவனான்டி, கோவை சரக டி.ஜி.ஐயாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கோவை சரக டி.ஜி.ஐயாக இருந்து வந்த டி.ஐ.ஜி. எம்.ராமசுப்பிரமணி இடமாற்றம் செய்யப்பட்டு திருச்சி ஆயுதப்படை டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் தேர்தல் பிரிவு போலீஸ் எஸ்பியாக பணிபுரிந்து வந்த எஸ்.பாஸ்கரன் மாற்றப்பட்டு, சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்.பியாக நியமிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.
-
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications