மீண்டும் 15,000 புள்ளிகளை கடந்த பங்குச் சந்தை!
Subscribe to Oneindia Tamil
மும்பை: சென்செக்ஸ் இன்று மீண்டும் 15000 புள்ளிகளைத் தாண்டி ஸ்டெடியாக நிற்கிறது சென்செக்ஸ்.
இன்று காலை வர்த்தகம் துவங்கிய நேரத்தில் மைனஸில் இருந்த சென்செக்ஸ் பின்னர் மீண்டும் ஏற்றம் கண்டது.
வர்த்தக நேர முடிவில் 141 புள்ளிகள் உயர்ந்து 15012.36 ஆக சென்செக்ஸ் நிலைபெற்றது.
நிப்டியில் 40 புள்ளிகள் உயர்ந்தன.
ரான்பாக்ஸி லேபாரட்டரீஸ், ஹிந்துஸ்தான் யுனிலீவர், எல் அண்ட் டி, கிராஸிம் மற்றும் ரிலையன்ஸ் இன்ப்ரா நிறுவனப் பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
ஸ்டெர்லைட் இன்டஸ்ட்ரீஸ், ஹிண்டால்கோ, டாடா ஸ்டீல், விப்ரோ, மஹிந்திரா அண்ட் மஹிந்திரா ஆகிய நிறுவனங்களின் பங்குகள் நஷ்டமடைந்தன.
ஐரோப்பிய பங்குச் சந்தைகள் அனைத்தும் இன்று நல்ல ஏற்றம் கண்டதாலேயே இந்தியச் சந்தை உயர்ந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications