தூத்துக்குடி சிமிண்ட் கடை அதிபரிடம் ரூ. 1 லட்சம் 'லபக்'
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சிமிண்ட் கடை அதிபரின் மோட்டார் சைக்களில் இருந்த ரூ.1 லட்சம் பணத்தை மர்ம ஆசாமி ஒருவன் திருடி சென்றான்.
தூத்துக்குடி அருகை எப்போதும்வென்றான் பகுதியில் உள்ள வீரபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ரவீந்திரன். இவர் எப்போதும் வென்றானில் சிமிண்ட் மற்றும் பெயின்ட் கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று கடைக்கு மோட்டார் சைக்களில் ரூ. 1 லட்சத்துடன் ரவீந்திரன் வந்தார். அப்போது கடையில் சரக்கு வாகனத்தில் வந்த சரக்கு இறக்கி வைக்கும் வேலையில் மும்முரமாக நடந்து கொண்டிருந்ததால் அவர் அதை கவனித்து கொண்டிருந்தார்.
வெகு நேரம் கழித்து மோட்டார் சைக்கிளில் பை வைத்திருந்தது ஞாபகத்துக்கு வர, அங்கு சென்ற பார்த்த ரவீந்திரனுக்கு அதிர்ச்சி. பையை காணவில்லை. அப்போது தான் மோட்டார் சைக்கிளில் இருந்த ரூ. 1 லட்சத்தை யாரோ திருடி சென்றிருப்பது அவருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவர் எப்போதும்வென்றான் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் திருடனை தேடி வருகின்றனர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications