கேமராமேனின் செயலால் ஆத்திரம் - காதைத் திருகிய பிரணாப் முகர்ஜி
கொல்கத்தா: கேமராமேனின் செயலால் ஆத்திரமடைந்த மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, அவரது காதைப் பிடித்துத் திருகினார்.
கொல்கத்தா வந்திருந்த பிரணாப் முகர்ஜி அங்கு நடந்த அய்லா புயல் தொடர்பான அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்க வந்தார்.
அப்போது விருந்தினர் இல்லத்திற்கு வருகை தந்த அவர் அங்கு ஒரு பத்திரிக்கை புகைப்படக்காரர், அனுமதி இல்லாத இடத்திற்குள் புகுந்து தன்னை புகைப்படம் எடுக்க முயற்சித்ததைப் பார்த்துக் கோபமடைந்தார்.
இதையடுத்து கோபத்துடன் அவரது அருகில் சென்ற பிரணாப், கேமராமேனின் காதைப் பிடித்துத் திருகி, இங்கெல்லாம் வரக் கூடாது என்று தெரியாதா என்று கோபித்துக் கொண்டார். பின்னர் அவரது காதை விட்டு விட்டு உள்ளே சென்றார்.
காது திருகப்பட்ட புகைப்படக்காரரின் பெயர் சஞ்சய் சாட்டர்ஜி. டெலிகிராப் பத்திரிக்கையின் புகைப்படக்காரர் ஆவார்.
இந்த சம்பவத்தால் சில நிமிடம் அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்!












Click it and Unblock the Notifications