காஷ்மீரில் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் 26 பேர் பலி
ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில், ஆற்றில் பஸ் ஒன்று கவிழ்ந்து விழுந்தது. இதில் 26 பேர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தோடா மாவட்டத்தில் உள்ள மலைப் பாதையில் அந்த பஸ் போய்க் கொண்டிருந்தபோது திடீரென தலைகுப்புற கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விட்டது.
பஸ் உருண்டு விழுந்தபோது அதிலிருந்து ஒரு குழந்தை உள்பட நான்கு பயணிகள் வெளியில் வந்து விழுந்தனர். அவர்கள் ஐந்து பேரும் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டனர்.
இந்த கோர விபத்தில் 26 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருப்பினும் பலி குறித்து இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
ஜம்முவிலிருந்து 180 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கராரா என்ற இடத்தில் இந்த சம்பவம் நடந்தது.
ஆற்றில் விழுந்த வேகத்தி்ல பஸ் முழுமையாக மூழ்கிப் போய் விட்டது. அதில் இருந்த யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
ராணுவ நீச்சல் வீரர்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
இந்தியாவை அச்சுறுத்தினால் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. எச்சரித்த ரஷ்ய அதிபர் புதின் -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ்












Click it and Unblock the Notifications