தமிழக மணலை 'சுரண்டும்' கேரளம்!

கேரள ஆற்றுப் படுகைகளில் மணல் எடுப்பதற்கு அம் மாநில அரசு தடை விதித்துள்ளது. மேலும், அந்த மாநில வருவாய்த் துறை, காவல்துறையினர் மணல் அள்ளுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதனால் கேரள ஆற்றுப் படுகையில் இருந்து மணல் அள்ளுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டுவிட்டது.
இதனால் தங்களுக்குத் தேவையான மணலை தமிழக ஆற்றுப் படுகைகளில் இருந்து திருட்டுத்தனமாக அள்ளி வரும் லாரிகளிடம் இருந்து வாங்குகிறது கேரளா.
நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி என தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களில் இருந்தும், கோவையில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகளில் அனுமதியின்றி கேரளாவுக்கு மணல் கடத்தல் நடந்து வருகிறது.
மேலும் கரூர், திருச்சி, வேலூர், தருமபுரி என தொலைதூரப் பகுதிகளில் இருந்து மணல் கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
கேரளத்தில் மணல் அள்ளுவதைத் தடுக்கும் அம்மாநில அதிகாரிகள் தமிழகத்தில் இருந்து கடத்தி வரப்படும் மணல் லாரிகளைத் தடுப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டைவிட கேரளாவில்தான் அதிக ஆற்றுப் படுகைகள் உண்டு. ஆனால், அவர்கள் தங்கள் மாநில விவசாயத்தை பாதுகாக்கும் நோக்கில் ஆற்றில் மணல் எடுக்க தடை விதித்துள்ளனர்.
தமிழர்கள் ஏமாந்தவர்கள் என்பதால் நம்மவர்களே நமது வளத்தை சுரண்டு கேரளாவில் விற்று வருகின்றனர்.
-
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்!












Click it and Unblock the Notifications