ஓய்வெடுக்க மொரீஷியஸ் போனார் விஜய்காந்த்!

அவர்களை விமான நிலையத்தில் பண்ருட்டி ராமச்சந்திரனும், இதர நிர்வாகிகளும் வழியனுப்பி வைத்தனர்.
இதனால் வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரில் அவர் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது வழக்கமான சுற்றுலாப் பயணம்தான் என்றும், தனக்கும் சற்று மாறுதல் தேவைப்படுவதால் குடும்பத்தினருடன் ஒரு வாரகாலம் மொரீஷியஸில் தங்கியிருக்கச் செல்வதாகவும் விஜய்காந்த் தெரிவித்தார்.
இந்த மொரீஷியஸ் பயணத்தை இன்னொரு வகையிலும் பயனுள்ளதாக மாற்ற திட்டமிட்டுள்ளாராம் விஜய்காந்த். தானே இயக்கி நடிக்கும் விருதகிரி படத்தின் துவக்கப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தவும், மிச்சமுள்ள ஸ்க்ரிப்டை எழுதி முடிக்கவும் அவர் இந்த ஓய்வைப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறாராம்.
இந்தப் பயணத்தை முடித்துக் கொண்டு வரும் 18ம் தேதி சென்னை திரும்பும் விஜய்காந்த், அடுத்த சில தினங்களுக்குள் மீண்டும் விருதகிரி படத்துக்காக வெளிநாட்டுக்குப் பயணமாகிறார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications