ஈழப் பிரச்சினையில் தலையிட சுவிஸ் சான்சலருக்கு கோரிக்கை
பெர்ன்: ஈழப் பிரச்சினையில் தலையிட்டு, அங்கு மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என சுவிட்சர்லாந்து நாட்டு சான்சலர் கொரினா கேசனோவாவுக்கு தமிழர்கள் கோரிக்கை விடுத்து மனு அளித்துள்ளனர்.
இதுதொடர்பாக 20,000 பேரின் கையெழுத்துக்கள் அடங்கிய மனு ஒன்று சான்சலர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழர்களுக்கான சுவிஸ் ஆதரவு என்ற அமைப்பு இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளது.
அதில், சுவிட்சர்லாந்து அரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் உள்ளிட்ட பன்னாட்டு நிவாரணக் குழுக்கள், மனிதாபிமானக் குழுக்கள் இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை சந்திக்க அனுமதி அளிக்குமாறு இலங்கையை வற்புறுத்த வேண்டும்.
இடம் பெயர்ந்தோர் தங்கியுள்ள முகாம்களுக்கு செல்ல இவர்களை அனுமதிக்குமாறு இலங்கையை வற்புறுத்த வேண்டும்.
சர்வதேச மனித உரிமை சட்டத்தின் கீழ் அப்பாவி மக்கள் நடத்தப்படுவதை சுவிட்சர்லாந்து உறுதி செய்ய வேண்டும்.
நாட்டின் சிறுபான்மை மக்கள் கெளரவத்துடனும், மரியாதையுடனும் வாழ இலங்கை அரசு வழி செய்ய வேண்டும் என அந்த நாட்டை சுவிட்சர்லாந்து வலியுறுத்த வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications