உ.பி: காங் வென்றிக்கு ராகுலே காரணம்-சோனியா
ரேபரேலி: உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு ராகுல் காந்தியே காரணம் என சோனியா காந்தி புகழாரம் சூட்டியுள்ளார்.
தான் வெற்றி பெற்ற ரேபரேலி தொகுதிக்கு இன்று சென்றார் சோனியா. அங்கு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசினார். லோக்சபா தேர்தலுக்குப் பின்னர் சோனியா ரேபரேலி வருவது இதுவே முதல் முறையாகும்.
அங்கு அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சி சிறப்பான வெற்றி பெற ராகுல் காந்தியின் முயற்சிகள் பெரிதும் உதவியாக இருந்தன. உ.பியில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் காங்கிரஸ் நல்ல வெற்றியைப் பெற்றிருக்கிறது. இது மகிழ்ச்சி தருகிறது என்றார் சோனியா.
2004ம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உ.பியில் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் 21 தொகுதிகளைக் கைப்பற்றி மாயாவதி, முலாயம் சிங் யாதவுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications