துப்பாக்கி-சென்னை விமான நிலையத்தில் அமெரிக்கர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமானத்தில் தோட்டா நிரப்பிய ரிவால்வருடன் வந்த அமெரிக்கர் கைது செய்யப்பட்டார்.
சென்னையிலிருந்து மும்பை செல்லும் விமானத்தில் பயணிப்பதற்காக 58 வயதான செமிலார் என்ற அமெரிக்கர் வந்தார். அவருடைய உடமைகளை பாதுகாப்புப் படையினர் சோதனையிட்டபோது, அதில் தோட்டாக்கள் நிரப்பிய ரிவால்வர் இருப்பதைப் பார்த்தனர்.
இதையடுத்து விமான நிலைய போலீஸாரிடம் அவர் ஒப்படைக்கப்பட்டார். போலீஸார் அவரைக் கைது செய்தனர்.
கடந்த வாரம் டெல்லியிலிருந்து சென்னைக்கு சிகிச்சை பெறுவதற்காக வந்திருந்தார் செமிலார்.
அவரிடம் அமெரிக்காவில் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான முறையான உரிமம் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவரது கைது குறித்து அமெரிக்க துணைத் தூதரகத்திற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications