கன்னியாகுமரியில் படகு போக்குவரத்து ரத்து!
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி: கடலில் நீர்மட்டம் உயர்ந்ததால், கன்னியாகுமரியில் சுற்றுலா படகு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை(133 அடி உயரம்)க்கும் விவேகானந்தர் மண்டபத்துக்கும் இடையே சுற்றுலா படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
வழக்கம் போல படகு போக்குவரத்து தொடங்கிய போது விவேகானந்தர் மண்டபத்துக்கும், திருவள்ளுவர் சிலைக்கும் இடையே உள்ள கடல் பகுதியில் நீர்மட்டம் திடீரென தாழ்ந்தது. இதனால், படகை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து, படகு போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்பட்டது.
கடல் நீர்மட்டம் இயல்பு நிலைக்கு வந்த பின்பு, மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications