சீ ராக் ஹோட்டலை வாங்கியது டாடா குழுமம்!

மும்பையின் பாந்த்ரா பகுதியில் அரபிக்கடலை ஒட்டி அமைந்துள்ளது சீ ராக். ஐடிசி குழும கட்டுப்பாட்டில் இருந்தது. மும்பையில் தாஜ் ஓட்டலுக்கு நிகரான பழமையும் பெருமையும் மிக்கது இந்த ஓட்டல்.
இந்த ஓட்டலை வாங்கியதன் மூலம் மும்பை நகரில் 1425 ரூம்களுடன் பிரமாண்ட கூடிய நான்கு பிரம்மாண்ட ஓட்டல்களைக் கொண்டதாக பரிமாணமெடுத்துள்ளது டாடாவின் தாஜ் குழுமம்.
6 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சீ ராக் ஓட்டலில் மட்டுமே 440 அறைகள் உள்ளன. இந்த ஓட்டலை முழுமையாக இடித்துவிட்டு, மேலும் புதிய வசதிகள் மற்றும் நவீன மாடலில் மிகப் பிரமாண்டமாக புதிய ஓட்டலை நிர்மாணிக்கத் திட்டமிட்டுள்ளது தாஜ் குழுமம்.
உலகத் தரத்திலான ஓட்டல், ஷாப்பிங் மால், சர்வதேச கருத்தருங்குகள் நடத்தப் போதுமான ஹால் என பிரமாண்ட கட்டடத்தை எழுப்பவிருப்பதாகவும், மும்பையின் முக்கிய லேண்ட்மார்க்காக இந்த இடம் திகழும் என்றும் தாஜ் குழுமம் தெரிவித்துள்ளது.
இது தவிர, வடக்கு மும்பையில் உள்ள கிராண்ட் ஹயாத் ஓட்டலையும் தன் பொறுப்பில் எடுக்கிறது தாஜ்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications