கல்யாண வீட்டில் மின்சாரம் தாக்கி பெண் பலி
Subscribe to Oneindia Tamil
பாவூர்சத்திரம்: நெல்லை மாவட்டம் பாவூர் சத்திரம் அருகே கல்யாண வீட்டில் மின்சாரம் தாக்கியதில் பெண் பலியானார்.
பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையனூர் ஆவுடை சிவன்பட்டி தெருவைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது மனைவி ஜெயலெட்சுமி. பீடி சுற்றி வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள் ஆகிறது. குழந்தைகள் இல்லை.
ஜெயலெட்சுமி நேற்று காலை 6 மணிக்கு பக்கத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்றார். அங்கு மின் வயர் அறுந்து கிடந்ததை கவனிக்காமல் ஜெயலெட்சுமி அதில் கை வைத்தார்.
இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பலியானார்.
பாவூர்சத்திரம் இன்ஸ்பெக்டர் சண்முகம், சம்பவ இடத்தை பார்வையிட்டு உடலை கைப்பற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications