வேலூர் கலெக்டர் வீட்டை முற்றுகையிட முயன்ற விவசாயிகள்
வேலூர்: வேலூர் டோல் கேட் உழவர் சந்தையில் இடத்தை ஒதுக்கீடு செய்வது தொடர்பான விவகாரத்தில் வேலூர் மாவட்ட கலெக்டர் வீட்டை விவசாயிகள் முற்றுகையிட
முயன்றனர்.
வேலூர் டோல் கேட் உழவர் சந்தையில் இடத்தை ஒதுக்கீடு செய்வது செய்வது தொடர்பாக வியாபாரிகளுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அந்த விவகாரத்தில், போலீசாரும், அதிகாரிகளும் தலையிட்டு குலுக்கல் முறையில் மட்டுமே கடைகள் ஒதுக்க முடியும் என்று உறுதியாக
கூறினர்.
இந்த நிலையில், தங்களுக்கு கடைகள் ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்று கூறி விவசாயிகள் சிலர் ஒன்று திரண்டு வேலூர் மாவட்ட கலெக்டர் பங்களா செல்லும்
வழியை முற்றுகையிட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பாகாயம் சப்-இன்ஸ்பெக்டர் விஸ்வகுமார் மற்றும் போலீசார் விவசாயிகளை உழவர் சந்தைக்கு அழைத்து சென்று
உழவர் சந்தை தனி அலுவலர் மற்றும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருதரப்பின் வாதங்களை கேட்ட போலீசார், அதிகாலை 5 மணிக்கே குலுக்கல் நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் யாரும் கடைகளை மாற்றிக் கொள்ளக் கூடாது
என்றும், குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே பொருட்களை கடையில் வைத்திருக்க வேண்டும் என்றும் கூறினர்.
இதனை இரு தரப்பு விவசாயிகளும் ஏற்றுக் கொண்டதால் பிரச்னை சுமூக முடிவுக்கு வந்தது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications