'இலங்கை'-நூற்றுக்கணக்கான ஊனமுற்றோர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை: இலங்கைத் தமிழர்களுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தடையை மீறி ஊர்வலம் சென்ற 500க்கும் மேற்பட்ட ஊனமுற்றோர் கைது செய்யப்பட்டனர்.
கடந்த மாதம் 18ம் தேதி இலங்கையில் நந்திக்கால்வாய் என்ற இடத்தில் ராணுவம் ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழர்களை கூண்டோடு கொன்று குவித்தது. இதை நினைவுகூறும் வகையில் இன்று அகில இந்திய மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் இன்று சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
ஆனால், இதற்கு போலீசார் அனுமதி தரவில்லை. இருப்பினும் இன்று காலை சென்னை மன்றோ சிலை அருகே நூற்றுக்கணக்கான ஊனமுற்றோரும் பெண்களும் கூடினர். கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தியபடி தடையை மீறி அவர்கள் ஊர்வலமாகப் புறப்பட்டனர்.
இதையடுத்து அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications