சட்டசபை-வீ்ல் சேரிலேயே அமர்ந்த கருணாநிதி
சென்னை: சட்டசபைக் கூட்டத்தில் சக்கர நாற்காலியிலேயே வந்து அதிலேயே அமர்ந்தார் முதல்வர் கருணாநிதி. இதற்காக அவரது இருக்கை அகற்றப்பட்டிருந்தது.
முதுகுத்தண்டு அறுவை சிகிச்சைக்குப் பின் சக்கர நாற்காலியில் தான் முதல்வர் பயணித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதற்காக அவர் பயன்படுத்தும் வேனிலும் மாற்றம் செய்யப்பட்டு, நாற்காலியை 'ஹைட்ராலிக் பவர்' மூலம் வேனுக்குள் கொண்டு செல்லவும் கீழே இறக்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி சென்றபோதும் சக்கர நாற்காலியையே அவர் பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் சட்டமன்றத்துக்கும் அதிலேயே வந்து, அதிலேயே அமர்கிறார்.
ஸ்டாலி்ன் பேச்சை திருத்திய கருணாநிதி...
துணை முதல்வரானதற்காக தன்னை உறுப்பினர்கள் பாராட்டியதற்கு நன்றி தெரிவத்துப் பேசிய ஸ்டாலின், ''அதிமுக சார்பில் எஸ்.வி.சேகர் தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார்'' என்றார். இதற்கு அதிமுக தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பவே, உடனே ஸ்டாலினை அருகே அழைத்து முதல்வர் ஏதோ சொன்னார்.
இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், ''அதிமுக சார்பில் அல்ல, அதிமுகவைச் சேர்ந்த உறுப்பினர் எஸ்.வி.சேகர்'' என்று திருத்திக் கூறினார்.
இடம் மாறிய மதிமுக..
அதே போல மதிமுகவைச் சேர்ந்த எம்எல்ஏக்களான மு.கண்ணப்பன், கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் ராஜினாமா செய்துவிட்டதால் சட்டசபையில் அவர்களது இடங்களும் மாறியிருந்தன. கண்ணப்பனுக்கு முன் வரிசையில் இடம் தரப்பட்டுள்ளது.
-
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலகுகிறார் திமுக துரைமுருகன்? ஸ்டாலினின் அடுத்த சாய்ஸ் அவர்? -
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
Gen Z DMK Meetup.. விஜய் ஏற்படுத்திய ‘இன்ஸ்டா’ புயல்! இளைய தலைமுறையை நெருங்கும் திமுக! கைகொடுக்குமா? -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி












Click it and Unblock the Notifications