இந்தியாவில் ரூ.6700 கோடி முதலீடு செய்யும் மிச்செலின்

1 பில்லியன் யூரோ முதலீட்டில் (தோராயமாக ரூ.6700 கோடி) அடுத்த 10 ஆண்டுகளுக்குள் இந்த தொழிற்சாலை இந்தியாவில் தனது உற்பத்தியை ஆரம்பிக்கும் எனத் தெரிகிறது. இந்த உத்தேச முதலீட்டுத் தொகையின் அளவு இன்னும்கூட அதிகரிக்கக் கூடும் எனத் தெரிகிறது.
தமிழகத்தில் சென்னைக்கு அருகே இந்தத் தொழிற்சாலையை அமைப்பதற்கு பொருத்தமான இடம் தருமாறு தமிழக அரசை மிச்செலின் கேட்டுக் கொண்டுள்ளது. இதற்காக மிச்செலின் அதிகாரிகள் சிலர் தலைமைச் செயலகத்தில் பேச்சு வார்த்தையில் இறங்கியுள்ளனர்.
புதிய நிறுவனம் 'மிச்செலின் இந்தியா தமிழ்நாடு டயர்ஸ்' என்ற பெயரில் அமையும். இந்த தொழிற்சாலை திட்டமிட்டபடி அமைந்தால் தமிழகத்தில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என்கிறார் மிச்செலின் சார்பில் தமிழகம் வந்துள்ள பெண் அதிகாரி.
உலகின் முன்னணி டயர் நிறுவனமான மிச்செலின் கடந்த ஆண்டு பிரான்ஸில் உள்ள தனது தொழிற்சாலையில் 1500 பணியாளர்களை நீக்கியது குறிப்பிடத்தக்கது!
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications