ராகுல் பிறந்த நாள் - உ.பியில் தலித்களுடன் காங். கொண்டாட்டம்
டெல்லி: காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் 39வது பிறந்த நாள் இன்று காங்கிரஸாரால் கொண்டாடப்பட்டது. உத்தரப் பிரதேசத்தில் தலித் மக்களுடன் இணைந்து காங்கிரஸார் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
காங்கிரஸார் ராகுல் காந்தியின் பிறந்த நாளை இந்தியாவில் கொண்டாடினாலும் கூட ராகுல் காந்தி இந்தியாவில் இல்லை. வெளிநாட்டுக்கு போயுள்ளார்.
ராகுல் பிறந்த நாளை வைத்து தலித் மக்களின் நம்பிக்கையைப் பெற உ.பி. காங்கிரஸார் இன்று தலித் மக்ளுக்கான விழாவாக, நல்லிணக்க தினமாக இன்றைய தினத்தை அறிவித்து கொண்டாடினர்.
மாநிலம் முழுவதும் தலித் மக்களை இணைத்துக் கொண்டு ராகுல் காந்தியின் பிறந்த நாளை அவர்கள் கொண்டாடினர். மாயாவதியிடமிருந்து தலித் மக்களை இழுக்கும் முயற்சியாகவே இது அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கப்படுகிறது.
உ.பியில் ஆட்சியைப் பிடிக்க தலித் வாக்கு வங்கியை குறி வைக்குமாறு ராகுல் காந்திதான் யோசனை தெரிவித்துள்ளாராம். இதன் மூலம் உ.பியில் கை விட்டுப் போன காங்கிரஸ் ஆட்சியை மீண்டும் பிடிக்க முடியும் என்று அவர் நம்புகிறார். இதையடுத்தே தலித்களுக்கான விழாவாக இன்றைய தினத்தை காங்கிரஸார் கொண்டாடி வருகின்றனர்.
ராகுல் காந்திதான் உண்மையான தலித் தலைவர் என்றும் அவர்கள் பெருமை பொங்க கூறுகின்றனர்.
தமிழகத்திலும் இன்று ராகுல் காந்தியின் பிறந்த நாளை இளைஞர் காங்கிரஸார் சிறப்பாக கொண்டாடினர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications