திரும்பி வர மாட்டேன் என உறுதியளிக்க இலங்கை அகதிகளுக்கு அரசு நிபந்தனை

கடந்த 1983ம் ஆண்டு இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக மிகப் பெரிய இனக் கலவரம் வெடித்தது. நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். பெண்கள் மிகக் கொடூரமான பாலியல் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டனர்.
இதையடுத்து அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக தமிழகம் வந்தனர்.
இந்த அகதிகள் அனைவரும் ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
83க்குப் பிறகு தொடர்ந்து அவ்வப்போது அகதிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
தற்போது இலங்கையில் போர் ஓய்ந்துள்ளது. விடுதலைப் புலிகள் அமைப்பை இலங்கை அரசு முடக்கி விட்டது. இதையடுத்து அகதிகளில் பலர் மீண்டும் தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர்களுக்கு அரசு தற்போது ஒரு புதிய நிபந்தனையை விதித்துள்ளது. அதன்படி, இலங்கைக்கு திரும்பிச் செல்ல விரும்புவோர், இனிமேல் நான் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வர மாட்டேன் என கியூ பிரிவு போலீஸாருக்கு எழுத்து மூலமாக உத்தரவாதம் தர வேண்டும் என அந்த நிபந்தனை கூறுகிறதாம்.
இதுகுறித்து அகதிகள் குழப்பமடைந்துள்ளனர். இருப்பினும் தாயகம் திரும்பிச் செல்ல அவர்கள் ஆர்வமாக இருப்பதால் பலர் எழுதித் தந்து விட்டு திரும்பிச் செல்லலாமா என்ற யோசனையில் இருப்பதாக கூறப்படுகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications