இந்தியாவுக்கு கடன் தர ஆசிய வளர்ச்சி வங்கிக்கு சீனா கடும் எதிர்ப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், மேற்கொள்ளப்படவுள்ள திட்டத்திற்கு ஆசிய வளர்ச்சி வங்கி கடன் உதவி வழங்க முடிவு செய்திருப்பதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அருணாச்சலப் பிரதேசம் முழுவதையும் தனது நாட்டின் ஒரு பகுதியாக பினாத்திக் கொண்டிருக்கிறது சீனா என்பது நினைவிருக்கலாம்.
இந்த நிலையில் அருணாச்சல் பிரதேசத்தில், வெள்ள நிர்வாக திட்டம் ஒன்று செயல்படுத்ப்படவுள்ளது. இதற்கு ஆசிய வளர்ச்சி வங்கி 2.9 பில்லியன் அமெரிக்க டாலர் நிதியுதவியை அளிக்கிறது.
இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த செயலின் மூலம் ஆசிய வளர்ச்சி வங்கி தனது பெயரை தானே கெடுத்துக் கொண்டுள்ளதாக கூறியுள்ளது சீனா.
ஆனால் இரு நாடுகளுக்கிடையிலான பிரச்சினைகளுக்கு நாங்கள் எதுவும் செய்யமுடியாது என்று வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கடன் vs முதலீடு.. நிம்மதியாக தூங்க இதுதான் பார்முலா.. எதை செய்தால் நமக்கு லாபம்? -
முதலாளியாக சூப்பர் சான்ஸ்.. 1.50 கோடி வரை மானியம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி பெறுவது? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications