சென்செக்ஸ்: பாஸிட்டிவ் துவக்கம்!
மும்பை: இந்தியப் பங்குச் சந்தையில் இன்று எடுத்த எடுப்பில் 140 புள்ளிகள் உயர்வுடன் வர்த்தகம் துவங்கியுள்ளது.
இந்திய தொழில்துறையில் அந்நிய முதலீடுகளின் வருகை அதிகரிக்கத் துவங்கியுள்ளதையடுத்து, பங்குச் சந்தையில் இன்று பாஸிட்டிவ்வான போக்கு துவங்கியுள்ளதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த வாரத்தில் இதே நிலை நீடிக்கக் கூடும் என்றும் கூறியுள்ளனர்.
தேசிய பங்குச் சந்தை நிப்டியிலும் 38 புள்ளிகள் உயர்ந்துள்ளன.
இன்றைய வர்த்தகத்தில் எடுத்த எடுப்பிலேயே 3.16 சதவீத லாபத்தில் கைமாறின ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனப் பங்குகள்.
ரியல் எஸ்டேட், உலோகத் துறை பங்குகளில் ஆரோக்கியமான போக்கு தெரிந்தது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், ரிலையன்ஸ் இன்ப்ரா, கிராஸிம், பிஎச்இஎல், மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனப் பங்குகள் லாபத்தில் கைமாறின.
இன்றைய காலை நேர நிலவரப்படி இந்தியா தவிர, ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் ஜப்பானின் பங்குச் சந்தைகளிலும் ஏறுமுகம் தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications