ஜிஎஸ்எம் சேவை: டாடாவும் களமிறங்கியது!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டாடா டெலிசர்வீஸஸ் நிறுவனம் விரைவில் தனது ஜிஎஸ்எம் சேவையைத் துவக்குகிறது.
டாடா டாகோமோ எனும் பிராண்டில் தமிழ்நாட்டில் இந்த ஜிஎஸ்எம் மொபைல் சேவை அடுத்த வாரம் முதல் செயல்படும்.
அதற்கடுத்த சில தினங்களிலேயே கர்நாடகா, கேரளா மற்றும் ஒரிசா போன்ற மாநிலங்களிலும் இந்த நிறுவனம் தனது சேவையைத் ஜிஎஸ்எம் சேவையைத் தொடங்குகிறது.
சிடிஎம்ஏ தொழில்நுட்பத்தில் செல்போன் சேவை வழங்குவதில் நாட்டில் இரண்டாவது பெரிய நிறுவனம் டாடா டெலிசர்வீஸஸ்.
ரிலையன்ஸ் முதலிடத்தில் உள்ளது. சமீபத்தில்தான் நாடுமுழுவதும் தனது ஜிஎஸ்எம் செல்போன் சேவையைத் தொடங்கியது ரிலையன்ஸ். அடுத்து இப்போது டாடாவும் களமிறங்கியுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications