பிச்சைக்கார பெண்ணை கற்பழித்த ஆந்திர போலீசார்
குண்டூர்: வாய் பேச முடியாத, மனநிலை பாதிக்கப்பட்ட பிச்சைக்கார *பெண்ணை கற்பழித்த இரண்டு போலீஸ்காரர்களை ஆந்திரா போலீஸ் தேடி வருகிறது.
ஆந்திரா, குண்டூர் மாவட்டத்தை சேர்ந்த மாசவரம் பகுதி பேருந்து நிலையத்தில் மாதுரி என்ற பெண் பிச்சையெடுத்து வந்தார். வாய்பேச முடியாமல், மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்த பிச்சைக்கார பெண்ணுக்கு ஆதரவாக நாகூர்வளி என்பவர் தங்கி இருந்தார்.
இவர்கள் இருவரும் சுற்றுவட்டார பகுதிகளில் பிச்சையெடுத்து விட்டு பின்னர் பேருந்து நிலையத்தில் உறங்குவது வழக்கம்.
இந்நிலையில் அருகில் இருந்த காவல் நிலையத்தில் வேலை பார்த்த சோமி ரெட்டி, ஜான் பாபு என்ற இரண்டு போலீசார்கள் சம்பவ தினந்தன்று இரவு குடிபோதையில் பணிக்கு வந்தனர். குடிபோதையில் நிதானம் தவறிய அவர்கள் பேருந்து நிலையத்தில் உறங்கி கொண்டிருந்த பிச்சைக்கார பெண்ணான மாதுரியை ஜீப்பில் ஏற்றி கொண்டு பறதனர்.
இதை தடுக்க முயன்ற நாகூர்வளியை அடித்து உதைத்துள்ளனர். பின்னர் அவர்கள் அந்த பிச்சைக்கார பெண்ணை அருகில் இருந்த மைதானத்தில் வைத்து கற்பழித்துள்ளனர். இந்த கொடூர செயலுக்கு வெங்கடேசுவரலு, சத்யாநாராயணா மற்றும் குகிலமர்க் ஆகிய மூன்று பேரும் துணை புரிந்துள்ளனர்.
பின்னர் ஜான் பாபுவும், சோமி ரெட்டியும் அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அவர்கள் தலைமறைவாகிவிட்ட அந்த இரண்டு போலீசாரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications