மதுரை, கோவை, திருச்சியில் ஏசி டவுன் பஸ்கள்
மதுரை: சென்னை மாநகரை போல மதுரை, கோவை, திருச்சியிலும் ஏ.சி. டவுன் பஸ்களை இயக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
மத்திய அரசின் ஜவகர்லால் நேரு நகர்ப்புற வளர்ச்சி திட்டத்தின் சார்பில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி நாடு முழுவதும் பயணம் செய்து, மாநில அரசுக்கு சொந்தமான போக்குவரத்துக் கழகங்கள் செயல்படும் விதம் குறித்து ஆய்வு செய்தது.
பின்பு அந்த கமிட்டி மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சி அமைச்சகத்திடம் ஒரு அறிக்கையை தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில்,
நாடு முழுவதும் 40,000 பேருந்துகள் மிகவும் மோசமான நிலையில் இயங்கி வருகின்றன, இந்த பேருந்துகளை மாற்றி புதிய சொகுசு பேருந்துகளை இயக்க வேண்டும், அதற்காக மாநில அரசு போக்குவரத்து கழகங்களுக்கு மானிய அடிப்படையில் கடன் வழங்கலாம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டது.
இதையடுத்து மத்திய அரசின் நிதியுதவியுடன் மதுரை, திருச்சி, கோவை போன்ற மாநகர போக்குவரத்துக் கழகங்களுக்கும் ஏசி பஸ்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
-
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications