டாக்டர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
Subscribe to Oneindia Tamil
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் பிரபல டாக்டர் கொலை செய்யப்பட்ட வழக்கை சிபிசிஐடி போலீசாருக்கு மாற்ற தமிழக முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
திண்டுக்கல் நகரில் கடந்த ஏப்ரல் மாதம் 30ம் தேதி டாக்டர் பாஸ்கரன் என்பவர் மர்ம நபர்கள் கடத்திச் செல்லப்பட்டு, கொலையானார். இது கொலை குறித்து திண்டுக்கல் நகர வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்றும், வழக்கை சிபிசிஐடியிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தொடர்ந்து கோரிக்கைகள் குவிந்த வண்ணம் இருந்தது.
இதை தொடர்ந்து இந்த வழக்கை தமிழக முதல்வர் கருணாநிதி சிபிசிஐடி போலீசார் விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டார். இந்த வழக்கில் கொலையாளிகளை விரைவில் கண்டுபிடிப்போம் என சிபிசிஐடி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications