குற்றங்களை தடுக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்-ஜாங்கிட்
சென்னை: சென்னை புறநகர் பகுதியில் குற்றங்களை தடுக்க பொதுமக்கள் போலீசுக்கு முழுமையான ஒத்துழைப்பு தர வேண்டும் என புறநகர் போலீஸ் கமிஷ்னர் ஜாங்கிட் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
குற்றங்களை தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். புறநகர் பகுதியில் அனைத்து இடங்களிலும் தினமும் வாகன சோதனைகளை செய்து வருகிறோம்.
புறநகர் பகுதியில் நடக்கும் குற்றங்கள் பெரும்பாலும் முன்விரோதம் காரணமாக நடந்து வருகிறது.
பொதுமக்களுக்கு யார் மீதாவது சந்தேகம் எழுந்தால் அவர்கள் உடனே எங்களுக்கு தகவல் தர வேண்டும் என கேட்டு கொள்கிறேன். குற்றவாளிகளை முற்றிலுமாக ஒழிக்க தேவையான ஒத்துழைப்பு மக்கள் தர வேண்டும்.
பொதுமக்கள் எந்த பிரச்சினையாக இருந்தாலும் எங்களிடம் உடனே புகார் தெரிவிக்கலாம். அதன் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக அனைத்து போலீசாருக்கும் உரிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது என்றார் ஜாங்கிட்.
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு!












Click it and Unblock the Notifications