பெண் கடத்தல்-இளைஞர் கைது-ஆபாச சிடி பறிமுதல்
தூத்துக்குடி: தூத்துக்குடியில் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த பெண்ணைக் கடத்தியதாக ஜெபா என்ற வாலிபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ஆபாச சிடிக்கள், புகைப்படங்களை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். அவர் ஆபாசப் படம் எடுக்கும் கும்பலைச் சேர்ந்தவரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மாலா என்ற பெண் தூத்துக்குடியி்ல் ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். 2 மாதங்களுக்கு முன்பு அவர் மாயமானார். இதையடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் ஜெபா என்பவர் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து ஏகப்பட்ட ஆபாச சிடிக்கள், புகைப்படங்கள் சிக்கியுள்ளன.
இவர் பெண்களைக் கடத்திச் சென்று ஆபாசப் படம் எடுக்கும் கும்பலைச் சேர்ந்தவராக இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர்.
இதுதவிர கடத்திச் செல்லும் பெண்களை முக்கியப் பிரமுகர்களுக்கு விருந்து வைப்பதும் இவரது வழக்கம் என்று தெரிகிறது.
இந்த ஜெபா, உள்ளூர் கேபிள் டிவி ஒன்றில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளாராம்.
ஜெபாவிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications