ஈரானிலிருந்து தூதரக அதிகாரிகளின் குடும்பத்தாரை திரும்ப அழைக்கும் இங்கி.
டெஹ்ரான்: ஈரானில் நிலைமை மோசமடைந்து வருவதால் தங்கள் நாட்டு தூதரக அதிகாரிகளின் குடும்பத்தினர் உடனடியாக அங்கிருந்து வெளியேறி இங்கிலாந்து திரும்புமாறு உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நடந்த தேர்தலில் ஈரானில் மகமூத் அகமதிநிஜாத் மீண்டும் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி எதிர்கட்சி வேட்பாளர் மெளசவியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் பாதுகாப்பு படையினருடன் கடும் மோதலில் இறங்கினர். இந்த சம்பவத்தில் இதுவரை 17 கலவரக்காரர்கள் சுட்டு கொல்லப்பட்டனர்.
இந்நிலையில் மேற்கத்திய நாடுகள் தான் தங்கள் உள்நாட்டு பிரச்சினையில் தலையிடுகின்றன. இங்கிலாந்து தனது உளவு துறை மூலம் நாட்டில் அமைதியை குலைக்க பார்க்கிறது என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மனாவ்ச்சர் மொடாகி குற்றம்சாட்டியுள்ளார்.
அதே நேரத்தில் ஈரான் நாட்டு மத குரு அயோதொல்லா அலி கர்மேனே, ஈரான் விவகாரத்தி்ல் மூக்கை நுழைப்பதில் இங்கிலாந்தை விட மோசமான நாட்டை உதாரணம் காட்ட முடியாது என ஆவேசமாக கூறியுள்ளார். இவர்களின் குற்றச்சாட்டை இங்கிலாந்து வெளியுறவு துறை அமைச்சர் டேவிட் மிலிபாந்த் மறுத்துவிட்டார்.
இது குறித்து இங்கிலாந்து வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஈரானில் கலவரம் ஓய்ந்த பாடில்லை. இங்கிருக்கும் இங்கிலாந்து மக்களால் சுதந்திரமாக வெளியில் நடமாட முடியவில்லை. இதனால் தூதரக அதிகாரிகளி்ன் குடும்பத்தினரை திருபம் வருமாறு கூறியுள்ளோம் என்றர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications