காந்தமால், கோராபுட்டுக்குப் போகிறார் ப.சிதம்பரம்
புவனேஸ்வர்: ஒரிசாவில், கிறிஸ்தவர்களுக்கு எதிராக பெரும் கலவரம் வெடித்த காந்தமால் மற்றும் கோராபுட் நகரங்களுக்கு உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் விஜயம் செய்கிரார்.
மாவோயிஸ்டுகள் அட்டகாசம் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே மாவோயிஸ்ட்கள் வன்முறையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இந்தப் பகுதிகளுக்கு சிதம்பரம் செல்வது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 25ம் தேதி அங்கு செல்லும் ப.சிதம்பரம் 2 நாட்கள் அங்கிருந்து நிலைமைகளை ஆய்வு செய்யவுள்ளார்.
கடந்த ஆண்டு காந்தமாலில் பெரும் மதக் கலவரம் வெடித்தது. இந்து அமைப்புகளுடன் சேர்ந்து மாவோயிஸ்டுகளும் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் 43
பேர் கொல்லப்பட்டனர் என்பது நினைவிருக்கலாம்.
ஒரிசா மாநிலத்திலேயே மாவோயிட்கள் அட்டகாசம் அதிகமான பகுதியாக கருதப்படுவது மல்கான்கிரி. இதற்கு அருகில்தான் கோராபுட் உள்ளது. தற்போது கோராபுட்டிலும் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படும் நிலையில் அங்கு முளையிலேயே அவர்களின் கொட்டத்தை அடக்கும் வகையில் நடவடிக்கைகளை முடுக்கி விடவே ப.சிதம்பரம் செல்வதாக தெரிகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications