எம்பிபிஎஸ் நன்கொடை: சேலம் பல்கலையில் சோதனை
சென்னை: எம்பிபிஎஸ் படிப்பில் மாணவியைச் சேர்க்க ரூ.20 லட்சம் நன்கொடை கேட்ட புகாரின் அடிப்படையில் சேலம் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் சோதனை நடந்தது.
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்பே சேலத்தைச் சேர்ந்த மாணவி தனது பெற்றோருடன் அங்குள்ள தனியார் மருத்துவப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றனர்.
அப்போது அந்தப் பல்கலைக்கழகம், மாணவி எவ்வளவு மதிப்பெண் வாங்கினாலும் பரவாயில்லை. ரூ. 20 லட்சம் தந்தால் எம்பி.பி.எஸ் சீட் உண்டு. கல்விக் கட்டணமாக கூடுதலாக ரூ. 3 லட்சம் மட்டும் கட்டினால் போதும் என்று கூறியதாக மருத்துவக் கல்வி இயக்குனர் டாக்டர் விநாயகத்திடம் மாணவியின் பெற்றோர் கூறினர்.
இதையடுத்து சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் மோகனசுந்தரம், மருத்துவக் கல்வி துணை இயக்குனர் டாக்டர் கீதா ஆகியோரை சேலம் தனியார் பல்கலைக்கழகத்தில் சோதனை நடத்த விநாயகம் அனுப்பினார்.
அவர்கள் அந்தப் பல்கலைக்கழகத்தின் மாணவர் சேர்க்கை ஆவணங்களை சோதனையிட்டனர். மாணவியின் பெற்றோரிடமும் இந்தக் குழுவினர் விசாரணை நடத்தினர்.
இரண்டு நாட்களில் இந்தக் குழு அறிக்கை அளிக்கும். அதன் பின்னர் நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்று விநாயகம் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications