யுஎஸ் ஏவுகணை தாக்குதல்-பாகிஸ்தானில் 90 பேர் பலி

அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தில் நடந்த தாக்குதலை அடுத்து அந்நாடு அல் கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை முற்றிலுமாக ஒழிக்க முயற்சித்து வருகிறது.
இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தீவிர வேட்டையடியது. அங்கிருந்து தப்பிய தாலிபான், அல் கொய்தா தீவிரவாதிகள் தற்போது பாகிஸ்தானில் வட மேற்கு எல்லைப்புற பகுதியில் பதுங்கியுள்ளனர். அப்பகுதியில் உள்ள வசிர்ஸ்தானில் தான் தாலிபானின் முக்கிய தலைவரான பைதுல்லா மெக்சுத் மற்றும் கோரி ஹீசைன் ஆகியோர் இருப்பதாக அமெரிக்கா சந்தேகப்படுகிறது.
நேற்று காலை தாலிபானின் பயிற்சி மையம் அமைந்துள்ள மகீன் என்ப பகுதியில் அமெரிக்காவின் ஆளில்லாத உளவு விமானம் தாக்குதல் நடத்தியது. இதில் தாலிபான் தளபதி சங்கீன் கான் உள்ளிட்ட ஆறு தீவிரவாதிகள் பலியானதாக தெரிகிறது.
முக்கிய தளபதி மரணமடைந்ததை அடுத்து அப்பகுதியில் மாலை 3 மணிக்கு நடக்கும் இறுதிசடங்கில் பைதுல்லா மெக்சுத் கலந்து கொள்வார் என்றும் அமெரிக்க ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆனால் இத்தகவலை யாரும் உறுதிசெய்யவில்லை.
இதையடுத்து அமெரிக்க ராணுவம் அப்பகுதியில் மூன்று முறை ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இதில் சுமார் 84க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதாக தெரிகிறது. இவர்களில் 50க்கும் மேற்பட்டவர்கள் தாலிபான் தீவிரவாதிகள் எனவும் கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications