வினாடிக்கு ஒரு பைசா கட்டணம்: டாடா அறிமுகம்

பொதுவாக செல்போனில் பேசும்போது நிமிடத்தை அடிப்படையாக வைத்தே கட்டணம் வசூலிப்பார்கள். இந்த நிலையில் முதல்முறையாக வினாடியைக் கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கும் முறையை அறிமுகப்படுத்துகிறது டாடா நிறுவனம்.
பத்து வினாடிகள் மட்டும் பேசினால் 10 பைசா மட்டுமே இதில் கணக்கிடப்படும். இந்த வசதிக்கு டாடா டோகோமோ என்று பெயரிட்டுள்ளது டாடா டெலிசர்வீஸஸ்.
லோக்கல், எஸ்டிடி என்ற பேதமில்லாமல் இதில் வினாடிக்கு ஒரு பைசா மட்டுமே வசூலிக்கப்படும். ஏற்கெனவே இந்தியாவின் சில பகுதிகளில் அறிமுகமாகிவிட்ட இந்த வசதியை முதல்முறையாக தமிகத்திலும் நேற்று டாடா டெலிசர்வீஸஸ் அறிமுகப்படுத்தியது.
அடுத்த இரு வாரங்களுக்குள் தென்மாநிலங்கள் முழுவதும் இந்தத் திட்டத்தின் கீழ் கொண்டுவரப்படும் என்றும், இப்போது ப்ரீ பெய்டு வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டம், விரைவில் போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்றும் டாடா டெலிசர்வீஸஸ் தெரிவித்துள்ளது.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications