காங்கிரசிலிருந்து மாஜி முதல்வர் ரங்கசாமி நீக்கம்

புதுச்சேரி முதல்வராக இருந்த ரங்கசாமிக்கு எதிராக எம்எல்ஏக்கள் போர்க்கொடி உயர்த்தியதால் அவரை ராஜினாமா செய்ய வைத்தது கட்சித் தலைமை. இதையடுத்து வைத்திலிங்கம் முதல்வரனார்.
இந் நிலையில் மக்களவைத் தேர்தல் வந்தது. ஆனால், ரங்கசாமி பிரச்சாரத்துக்கு வரவில்லை.
புதுச்சேரியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட நாராயணசாமிக்கு எதிராக மறைமுக பிரச்சாரத்தில் ஈடுபட்டார் ரங்கசாமி. ஆனாலும் நாராயணசாமி வெற்றி பெற்று மீண்டும் மத்திய அமைச்சரும் ஆகிவிட்டார்.
இதையடுத்து ரங்கசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நராயணசாமியும், அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் கட்சித் தலையிடம் வலியுறுத்தி வந்தனர்.
இந் நிலையில் காங்கிரஸ் தலைமையின் உத்தரவுப்படி ரங்கசாமிக்கும் அவரது ஆதரவாளர்களான 9 நிர்வாகிகளுக்கும் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர் சுப்பிரமணியன் நோட்டீஸ் அனுப்பினார்.
இதற்கிடையே இன்று அவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பதவியேற்றார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
புதுச்சேரியில் மது அருந்த வந்தவர்களுக்கு சினிமா பாணியில் ட்விஸ்ட்.. போலீஸ் அதிரடி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications