தொடரும் சித்த மருத்துவ மாணவர்கள் போராட்டம்
திருநெல்வேலி: திருநெல்வேலியில் சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவியர்கள் 12வது நாளாக முகத்தில் கருப்புத்துணி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அரசு சித்த மருத்துவக்கல்லூரியில் இயங்கி வரும் மூலிகை ஆராய்ச்சி பிரிவு மையத்தை சேலம் தனியார் கல்லூரிக்கும், சித்த மருத்துவ ஆராய்ச்சி பிரிவை தஞ்சாவூர் தனியார் பல்கலைக்கழககத்திற்கும் மாற்ற மத்திய அரசு உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் சித்த மருத்துவ பல்கலைக்கழகம் துவக்க வலியுறுத்தியும் பாளைங்கோட்டை சித்த மருத்துவ கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கல்லூரிக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தாலும், மாணவ, மாணவிகள் தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்புத்துணி கட்டி 12வது நாளாக மாணவ, மாணவியர்கள் இன்றும் உள்ளிருப்பு போராட்டத்தை தொடர்ந்தனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications