ஜாக்சன் மரணத்தில் சந்தேகம் இல்லை - தடயவியல் நிபுணர்கள்

மைக்கேல் ஜாக்சனின் உடலில் தடயவியல் சோதனைகளை மேற்கொண்ட நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கிரேக் ஹார்வி இதுகுறித்துக் கூறுகையில், ஜாக்சனின் மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை. வெளிக் காரணிகளால் அவரது மரணமும் நேரவில்லை.
அவரது உடலில் 'அட்டாப்சி' முடிந்து விட்டது. மரணத்திற்கான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
ஜாக்சனின் உடலில் டாக்சிகாலஜி உள்ளிட்ட மேலும் சில சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். அவையெல்லாம் முடிந்த பின்னர் மரணத்திற்கான காரணம் தெரிய வரும்.
இன்னும் நான்கு அல்லது ஐந்து வாரங்களில் இவற்றின் முடிவு தெரிய வரும்.
இருப்பினும் ஜாக்சனின் மரணத்தில் எந்தவித மர்மமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.
ஜாக்சன் டாக்டர்கள் பரிந்துரைத்த மருந்துகளை மட்டுமே உட்கொண்டு வந்துள்ளார் என்று எங்களுக்குத் தெரிய வந்துள்ளது.
ஜாக்சன் உடல் இறுதிச் சடங்குக்குத் தயாராக உள்ளது என்றார் ஹார்வி.
ஓவர் டோஸ் மாத்திரைகள், மருந்துகளால்தான் ஜாக்சன் இறந்திருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ள நிலையி்ல் தடயவியல் நிபுணர்களின் இந்தக் கருத்து குறிப்பிடத்தக்கது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications