தீண்டாமை ஒழிப்பு-பெருமாம்பட்டி கிரமாத்துக்கு ரூ. 1 லட்சம்
சேலம்: தீண்டாமைக்கு குட்பை சொல்லி, சமுதாய நல்லிணக்கத்துடன் சிறந்து விளங்கும் பெருமாம்பட்டி கிராமத்துக்கு தமிழக அரது அரசு சார்பில் ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் மூலம் தீண்டாமை ஒழிக்க பாடுபட்டு, சமுதாய நல்லிணக்கத்துடன் வாழும் கிராமத்தை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்யப்பட்டு பரிசு வழங்கப்படுகிறது.
இந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் வீரபாண்டி ஒன்றியத்தில் உள்ள பெருமாம்பட்டி கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அரசு சார்பில் அக்கிராம வளர்ச்சிக்காக ரூ.1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை பெருமாம்பட்டி பஞ்சாயத்து தலைவர் குப்பனிடம் மாவட்ட கலெக்டர் சந்திரகுமார் வழங்கினார்.
அப்போது கலெக்டர் சந்திரகுமார் கூறுகையில்,
தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்தில் ஆதிதிராவிடர் அதிகம் வாழும் கிராமத்தில் தீண்டாமை கடைபிடிக்காமல் நல்லிணக்கத்துடன் சிறந்து வாழும் கிராமத்தை தேர்வு செய்து பரிசு வழங்கி வருகின்றது.
அதன்படி, பெருமாம்பட்டி கிராமத்துக்கு ரூ.1 லட்சம் பரிசு அரசு சார்பில் வழங்கப்பட்டுள்ளது. இந்த தொகை அந்த கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும்.
நல்லிணக்கத்துடன் சிறந்து வாழும் பெருமாம்பட்டி கிராம மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications