ஜூலை 1ல் சென்னையில் என்.எஸ்.ஜி. மையம் தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) மையம் ஜூலை 1ம் தேதி சென்னையில் தொடங்கப்படுகிறது.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாட்டின் பெருநகரங்களில் என்.எஸ்.ஜி. மையங்களைத் தொடங்க மத்திய அரசு முடிவெடுத்தது. அந்த நகரங்களில் சென்னையும் ஒன்று.
சென்னை அருகே உள்ள ஊனமாஞ்சேரியில் என்.எஸ்.ஜி. மையம் அமைகிறது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது.
இங்கு நிரந்தரமாக கட்டடங்கள் கட்டப்படும் வரை அசோக்நகர் போலீஸ் பயிற்சி அகாடமியில் தேசிய பாதுகாப்பு படை செயல்படும்.
ஏற்கனவே ஷர்மா என்ற கர்னல் தலைமையில் 250 வீரர்கள் வந்து விட்டனர். ஜூலை 1ம் தேதி முறைப்படி இந்தப் படைப்பிரிவு மையம் தொடங்கி வைக்கப்படுகிறது.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மையத்தைத் தொடங்கி வைக்கிறார்.
More From
-
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!











Click it and Unblock the Notifications