கடலில் மீனவர்கள் பயங்கரம மோதல்-ஒருவர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை: நடுக் கடலில் இரு பிரிவு மீனவர்களிடையே பயங்கர மோதல் மூண்டது. இதில் ஒருவர் கொல்லப்பட்டார்.
சென்னை அருகே நடந்துள்ள இந்த சம்பவத்தால் கோவளம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
கோவளம் அருகே உள்ள மீனவக் குப்பத்தைச் சேர்ந்த இரு பிரிவினருக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்த நிலையில் இவர்கள் தனித் தனியாக மீன் பிடிக்கச் சென்றுள்ளனர். அப்போது நடுக் கடலில் வைத்து இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் மூண்டது.
இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல் கரைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்த மோதல் காரணமாக கோவளம் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
More From
-
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications