மதுரை சாப்ட்வேர் பூங்கா அமைக்கும் பணிகள் ஆரம்பம்

இந்தப் பணியை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. எல்காட் நிர்வாக இயக்குநர் டாக்டர் சந்தோஷ்பாபு இன்று மதுரை வந்து பணிகளை ஆய்வு செய்தார். அவருடன் மதுரை மாவட்ட கலெக்டர் மதிவாணனும் உடன் சென்றார்.
பின்னர் நிருபர்களிடம் பேசிய சந்தோஷ்பாபு,
தமிழகத்தில் சென்னையை தவிர 9 இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்கா அமைக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் இலந்தைகுளத்தில் 28 ஏக்கர் பரப்பளவிலும், வடபழஞ்சியில் 245 ஏக்கர் பரப்பளவிலும் இந்த தொழில் நுட்ப பூங்காக்கள் அமையும்.
இதற்கான கட்டமைப்பு வசதிகள் செய்வதற்கு ரூ.7.44 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியைக் கொண்டு சாலை வசதி, சுற்றுச்சுவர், கேபிள் பதிக்கும் பணி போன்ற அடிப்படைப் பணிகள் செய்யப்படும். வரும் செப்டம்பரில் இந்தப் பணிகள் முடிவடையும்.
இது ஒரு சிறப்பு பொருளாதார மண்டலமாக அமையும். இங்கு எச்.சி.எல், ஹனிவெல் போன்ற நிறுவனங்களுக்கு 90 ஆண்டு குத்தகை அடிப்படையில் இடம் வழங்கப்பட்டுள்ளது.
செப்டம்பருக்குப் பின் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் கட்டடப் பணிகளை தொடங்கும். இலந்தைக்குளத்தில் ரூ.14 கோடியில் எல்காட் நிறுவனத்தின் அலுவலகம் அமைய உள்ளது. இதில் 500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் கிடைக்கும் என்றார்.
-
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட்












Click it and Unblock the Notifications