தூத்துக்குடி-கொழும்பு கப்பலுக்கு வாய்ப்பில்லை-வாசன்

அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் முதன்முதலாக தூத்துக்குடி வந்த வந்த அவர் துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் செயல்பாட்டை ஆய்வு செய்தார்.
பி்ன்னர் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
தூத்துக்குடி துறைமுகத்தின் சரக்கு கையாளும் திறன் 2015ம் ஆண்டுக்குள் 100 மில்லியன் டன்களாக அதிகரிக்கப்படும். அதற்கேற்க வகையில் துறைமுகம் விரிவுபடுத்தப்படும்.
துறைமுகத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்கும் பணியும் விரைவுபடுத்தப்பட்டுள்ளது.
சேது சமுத்திரத் திட்டம் மிக முக்கியமான திட்டம், தமிழகத்தின் வளர்ச்சிக்கு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக அடித்தளமான திட்டம். இத் திட்டத்திற்கான தடைகளை விரைவில் நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு திட்டம் அமலாக்கப்படும்.
கடல்சார் தேசிய வாரியம் தூத்துக்குடி துறைமுகத்துக்கு மட்டும் ரூ. 4571 கோடியை ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் இந்தத் துறைமுகம் விரிவுபடுத்தப்படுவதோடு அதைச் சார்ந்த பிற துறைகளின் வளர்ச்சிக்கும் உதவிகள் வழங்கப்படும்.
இதன் ஒரு பகுதியாக 8வது தளத்தை சரக்கு பெட்டக தளமாக மாற்றும் பணி, 9வது கப்பல் தளம் கட்டும் பணி நடந்து வருகிறது. இப்பணிகள் அனைத்தும் வரும் 2011ம் ஆண்டு முடிவடையும்.
தூத்துக்குடி துறைமுகத்தை சென்னை மற்றும் பெங்களூருடன் இரட்டை ரயில் பாதை மூலம் இணைப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications