புலிகளிடமிருந்து மீட்ட பகுதிகளில் கூடுதலாக 50 ஆயிரம் வீரர்களைக் குவிக்கும் இலங்கை

விடுதலைப் புலிகளை அழித்து விட்டதாக இலங்கை வெளியில் கூறினாலும் கூட உள்ளூர அவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்து விடுவார்களோ என்ற அச்சம் இருக்கத்தான் செய்கிறது.
இதற்காகவே வட பகுதிகளில் ராணுவத்தை இன்னும் முழுமையாக வாபஸ் பெறாமல் உள்ளது. மேலும், அப்பகுதிகளில் கூடுதலாக ராணுவத்தினரை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளது.
புலிகள் வசம் இருந்து மீட்கப்பட்ட அவர்களின் முன்னாள் வலுவிடங்களில் கூடுதல் படையினர் குவிக்கப்படவுள்ளனர்.
இதற்காக 50 ஆயிரம் கூடுதல் வீரர்களை எடுக்கவுள்ளனராம். இதுகுறித்து பாதுகாப்புத்துறை செய்தித் தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், வட பகுதியில் உள்ள புலிகளின் முன்னாள் இடங்களை கூடுதல் படையினர் பாதுகாப்பார்கள். இப்பகுதிகளைப் பாதுகாக்க ராணுவத்தினர் மிகவும் அவசியம்.
போரின்போதும், போருக்குப் பின்னரும் எங்களிடம் இதுவரை 10 ஆயிரம் விடுதலைப் புலிகள் சரணடைந்துள்ளனர். அனைவரும் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் மறு வாழ்வுக்கான பயிற்சிகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்றார் அவர்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications