இன்னும் ஓராண்டில் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும்- சர்வே
Subscribe to Oneindia Tamil

இது இந்தியாவில் ஏற்படப் போகும் சூழ்நிலை குறித்த ஆய்வு.
வேலைக்கு ஆளெடுக்கும் நிறுவனங்களிடம் நடத்திய ஆய்வில் இது தெரிய வந்துள்ளதாம். இன்னும் 3 மாதங்களில் வேலைக்கு ஆளெடுப்பது வேகம் பிடிக்கும் என 70 சதவீத வேலைவாய்ப்பு நிறுவனங்கள் கருதுகின்றனவாம்.
ஓராண்டில் நிலை சாதகமாக மாறும் 53 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
அடுத்த 3 மாதங்களில் நிலைமை முற்றிலும் சரியாகி விடும் 71 சதவீதம் பேரும் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஓராண்டில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதாக 69 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications