திராவிட தொழிலாளர் மக்கள் கட்சி உதயம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீரங்கம்: தமிழக மருத்துவர் சமூகத்தினர் சார்பில் திராவிட தொழிலாளர் மக்கள் கட்சி என்ற புதிய கட்சி துவங்கப்பட்டது.
திருச்சி, ஸ்ரீரங்கம் ஸ்ரீராம் கல்யாண மகாலில் தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம், மாநில நிர்வாக குழு கூட்டம் மாநில தலைவர் நடேசன் தலைமையில் நடந்தது.
இந்த கூட்டத்தில் திராவிடர் தொழிலாளர் மக்கள் கட்சி துவங்கப்பட்டது. இதன் தலைவராக நடேசன் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கட்சிக் கொடியும் அறிமுகப்படுத்தப்பட்டது. சிவப்பு நிற கொடியில் மஞ்சள் வட்டத்தில் நீல நிற சிங்கம் கர்ஜிப்பது போல் அமைந்துள்ளது.
கூட்டத்தில், மருத்துவ இன மக்களுக்கு 7 சதவீத தனி உள் ஒதுக்கீடு வழங்கக் தமிழக அரசுக்கு கோரிக்கை விடப்பட்டது.
மேலும், இதனை வலியுறுத்தி சென்னையில் பேரணி நடத்துவது என்றும் மருத்துவர், நாவிதர் சமூக அறக்கட்டளை தொடங்குவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications