குமரி வந்த மர்ம படகு-போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகுதியில் சுற்றி கொண்டிருந்த மர்ம கப்பலை போலீசார் சுற்றி வளைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றான கன்னியாகுமரியில் நேற்று காலை சுமார் 7 மணிக்கு ஒரு நீலநிற படகு ஒன்று கடலில் சுற்றி கொண்டிருந்தது. அது மீன்பிடி படகு இல்லை என்பதை உறுதி செய்த மீனவர்கள் உடனடியாக போலீசுக்கு தெரிவித்தனர்.
அவர்கள் கடற்கரையில் நின்றபடியே படகை கண்காணித்து வந்தனர். இந்நிலையில் அந்த படகு சிறிது நேரத்தில் ஆழ்கடல் பகுதிக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து போலீசார் கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த படகை தேடி சென்றனர்.
நீண்ட தேடலுக்கு பின்னர் அந்த படகு முட்டம் பகுதியில் இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அதை வழிமறித்து அதிலிருந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது படகில் இருந்தவர்கள் தாங்கள் தூத்தூரை சேர்ந்தவர்கள் என்றும், கன்னியாகுமரிக்கு ஐஸ் வாங்க வந்ததாகவும் கூறினார்கள். அவர்களது பதிலில் திருப்தியடையாத போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications