அணை பாதுகாப்புக்கு கேரளா முன்னுரிமையாம்!
திருவனந்தபுரம்: முல்லைபெரியாறு அணையை பாதுகாப்பதற்கு கேரள அரசு முன்னுரிமை கொடுக்கும் என அம்மாநில வருவாய்துறை அமைச்சர் என கேபி ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு முல்லைபெரியாறு அணையின் உயரத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த முயற்சித்து வருகிறது.
ஆனால், கேரளா அரசு அணையின் நிலைமை சரியில்லை. உயரத்தை அதிகரித்தால் அணை உடைந்துவிடாலம் என முட்டுக்கட்டை போட்டு வருகிறது.
இந்நிலையில் கேரள சட்டசபை கூட்டத்தில் காங்கிரஸ் உறுப்பினர் சதீசன் முல்லைபெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.
அதற்கு பதில் அளித்த வருவாய்துறை அமைச்சர் கேபி ராஜேந்திரன் கூறுகையில்,
பெரியாறு அணைக்கு ஏற்பட்டுள்ள ஆபத்துக்களை அறிவோம். அந்த அச்சுறுத்தலை அகற்றி அதை பாதுகாக்க முயல்வோம். அதற்கு முன்னுரிமை கொடுப்போம்.
முல்லை பெரியாறு விவகாரத்தில் நதி மேலான்மை ஆணையம் இதுவரை தேவையான நடவடிக்கை எடுக்காதது ஏமாற்றம் என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications