பொய்யான பாலியல் புகார் - ராணுவ பெண் அதிகாரி நீக்கம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: உயர் அதிகாரிகள் தன்னிடம் பாலியல் சேஷ்டைகள் செய்ததாக பொய்யான புகார் கொடுத்த பெண் ராணுவ அதிகாரி டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
இப்படி பொய் புகார் கூறி பதவியை இழந்து நிற்பவர் கேப்டன் பூனம் கெளர். இவர் தனது உயர் அதிகாரிகள் தன்னிடம் பாலியல் சேஷ்டைகள் செய்ததாக புகார் கூறினார். இதையடுத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
விசாரணையில் கெளர் கூறியது போல எதுவும் நடக்கவில்லை என்று தெரிய வந்தது. பொய்யான புகார்களை அவர் கூறியதும், வேண்டும் என்றே இந்த செய்தியை மீடியாவுக்கு கசிய விட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து அவர் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் கெளர் புகார் கூறியிருந்தார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications