முத்துலட்சுமியின் ஜாமீன் மனு - கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: சந்தனக் கடத்தல் வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி தாக்கல் செய்த ஜாமீன் மனுவை கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மேட்டூரில் வைத்து முத்துலட்சுமியை கர்நாடக போலீஸார் கைது செய்தனர். அவர் தற்போது மைசூர் சிறையில் அடைக்கப்பட்டுள்லார்.
கொள்ளேகால் தாலுகா ராம்புரா போலீஸ் நிலைய தாக்குதல், மேட்டூர் பாலம் வெடிகுண்டு வைத்து தகர்ப்பு, கர்நாடக போலீஸ் சூப்பிரண்டு அரிகிருஷ்ணா கொலை ஆகிய வழக்குகளில் முத்துலட்சுமிக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தடா சட்டத்தின் கீழ அவர் கைதாகியுள்ளார்.
இந்த நிலையில் ஜாமீனில் விடுதலை செய்யக் கோரி முத்துலட்சுமி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
ஆனால் அந்தக் கோரிக்கையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
More From
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications