போலி மனித உரிமை அமைப்புகள் - தேனி எஸ்.பி எச்சரிக்கை
தேனி: மனித உரிமை ஆணையம் என்ற பெயரில் போலியாக செயல்பட்டு வரும் அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தேனி மாவட்ட எஸ்.பி. பாலகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது..
தேனி மாவட்டத்தில் மனித உரிமை ஆணையம், அமைப்பு என்ற பெயரில் அரசு சாரா அமைப்புகள் பல சட்ட விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது.
இத்தகைய போலி அமைப்புகள் மீதும் தேசிய, மாநில மனித உரிமை ஆணையத்தின் பிரதிநிதி என கூறிக் கொண்டு செயல்படுபவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு சாரா அமைப்புகள் தங்களது பெயர் பலகை, விசிட்டிங் கார்டு, லெட்டர் பேடுகளில் தேசிய, மாநில மனித உரிமை ஆணையத்தின் சின்னத்தை பயன்படுத்த கூடாது.
பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத அமைப்புகள் தங்களது வாகனங்களில் மனித உரிமை என்ற வாசகத்தை பயன்படுத்த கூடாது.
சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபடும் அமைப்புகள் குறித்து பொது மக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்யலாம்.
அவ்வாறு புகார் செய்யப்படும் புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications