எட்டு வெளிநாட்டு சேவையை மேற்கொள்ளத் தயாராகும் கிங் பிஷர்

முதல் கட்டமாக மும்பை - சிங்கப்பூர், மும்பை -ஹாங்காங் ஆகிய சேவைகளை செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாம் கிங்பிஷர் ஏர்லைன்ஸ்.
இந்த இரு சேவைகளும் தினசரி நேரடி சேவையாகும். இந்த சேவைக்கு ஏர்பஸ் ஏ330-200 விமானத்தை பயன்படுத்தவுள்ளதாம் கிங்பிஷர் நிறுவனம்.
விரைவில் இந்த இரு சேவையிலும் முன்பதிவு தொடங்கும் என கிங்பிஷர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதேபோல மும்பை - பாங்காக், மும்பை - துபாய், மும்பை - கொழும்பு ஆகிய சேவைகளையும் தொடங்கவுள்ளது கிங்பிஷர்.
அதேபோல டெல்லி - லண்டன்- டெல்லி மார்க்கத்திலும் சேவையைத் தொடங்க அனுமதி கோரி சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திடம் விண்ணப்பித்துள்ளதாம் கிங்பிஷர்.
மேலும், டெல்லி -பாங்காக், டெல்லி -துபாய் ஆகிய மார்க்கங்களிலும் சேவையைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளது கிங்பிஷர்.
அதேசமயம், பெங்களூர் -லண்டன்- பெங்களூர் மற்றும் கொழும்பு - பெங்களூர் - கொழும்பு சேவையை செப்டம்பர் 15ம் தேதி முதல் நிறுத்தி விடவும் கிங்பிஷர் தீர்மானித்துள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications