மாணிக் பார்ம் வந்த ராஜபக்சே மகன் மீது சேறு வீச்சு
Subscribe to Oneindia Tamil

சனிக்கிழமை காலை மாணிக் பார்ம் அகதிகள் முகாமுக்கு பத்திரிக்கையாளர்கள், புகைப்படக்காரர்கள் சகிதம் நமல் ராஜபக்சே வந்தார். அவர் ராஜபக்சேவின் மூத்த மகன் ஆவார்.
அப்போது ராஜபக்சே மகன் மீது பொதுமக்கள் சேற்றை வாரியிறைத்துள்ளனர். கற்களும் சரமாரியாக வீசப்பட்டது.
இதனால் நமல் ராஜபக்சே அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும் சமாளித்துக் கொண்டார். ஆனால், இந்த சம்பவங்களை படம் பிடித்த புகைப்படக்காரர்களிடமிருந்த கேமராக்களைப் பறித்து பிலிம் ரோல்களை வெளியில் எடுத்து விட்டார்.
இருப்பினும் சேறு வீசிய முகத்துடன் நமல் இருப்பது போன்ற படம் தமிழ்விண் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications